தனியார் காற்றாலை நிறுவன மேலாளரை தாக்கிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு..!!

நெல்லை: பணகுடி அருகே தனியார் காற்றாலை நிறுவன மேலாளரை தாக்கிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேசிலை சேர்ந்த மேலாளரை தாக்கி மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related posts

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: திமுக