கைதி தப்பியோட்டம்: புழல் வார்டன்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை புழல் சிறையில் பெண் கைதி தப்பியோடியது தொடர்பாக 2 வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வார்டன்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் நிகிலா உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்