மக்களை பிரிவுபடுத்தி பேசுவது பிரதமர் மோடிக்கு அழகல்ல: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

சென்னை: மக்களை பிரிவுபடுத்தி பேசுவது பிரதமர் மோடிக்கு அழகல்ல என காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். சாம் பிட்ரோடா காங்கிரசில் முக்கியமானவர் இல்லை. சாம் பிட்ரோடாவின் கருத்து சொந்த கருதது, காங்கிரஸ் கருத்து இல்லை. பிரதமர் மோடி ஆரோக்யமான அரசியல் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

கன்னியாகுமரியில் தனியார் விடுதிகளில் அறைகள் கொடுக்க மறுப்பு

ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை