மின்வெட்டு குறித்து சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் புகாருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: மின்வெட்டு குறித்து சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் புகாருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சரிசெய்ய அறிவுறுத்தியுள்ளேன். சென்னை முழுவதும் பணிகள் நடந்து வருவதால் மின் விநியோகத்தில சிறிய இடையூறு என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

 

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்