Latest உலகம் செய்திகள் பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவு! FrancisMarch 8, 2024, 3:37 pm0122 views பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவானது. மிண்டானோ என்ற இடத்தை மையமாகக் கொண்டு 140 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.