சென்னை துறைமுகம் அருகே கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறிப்பு..!!

சென்னை: சென்னை துறைமுகம் அருகே கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறிக்கப்பட்டது. லாரி ஓட்டுநர்களை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறித்த முகேஷ், பரத், யுவராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 8 செல்போன், இருசக்கர வாகனம், நகைகள் ஆகியவற்றை போலீஸ் மீட்டது.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு