பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் வேகமாக வெளியேற்றப்படும் தண்ணீர்.!!

பூவிருந்தவல்லி: பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சி யமுனா நகரில் தேங்கியுள்ள வெள்ள நீர் வேகமாக வெளியேற்றப்படுகிறது. சன் நியூஸ் செய்தி எதிரொலியாக நசரத்பேட்டையில் மழை நீரை அகற்ற 2 மிதவை மின்மோட்டார்கள் நேற்று வரவழைக்கப்பட்டது. 60 மற்றும் 50 எச்.பி. மின் மோட்டார்கள் இயக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்