பொன்மாந்துறையில் தனியார் தோல் அலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கம்

திண்டுக்கல்: பொன்மாந்துறையில் தனியார் தோல் அலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். மேற்குவங்கத்தை சேர்ந்த ஹசன், சுமன்ஹிம்ராம், விருதுநகரை சேர்ந்த வெங்கட்ராமன் ஆகியோர் மயக்கமடைந்தனர். விஷவாயு தாக்கி மயக்கமடைந்த 3 தொழிலாளர்களும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related posts

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை