பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36 லட்சம் அபராதம்

சென்னை: பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். 15,659 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல்; தமிழ்நாடு முழுவதிலும் ஜன.10 முதல் ஜன.21 வரை சிறப்புக் குழுக்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.