பொங்கல் பண்டிகையை ஒட்டி உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை காரணாமாக உள்நாட்டு கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிச்சியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சிகுள்ளாகினர்.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது