ஒசூர் அருகே ஆந்திர குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்


ஒசூர்: ஒசூர் அருகே போலீசை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாம்தார் உசேன்(34), மீது பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

Related posts

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்