காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிப்பாளர் வரை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பதவி உயர்வு வழங்காததால் காவல் அதிகாரிகள் மன உளைச்சல், மனச்சோர்வு அடைந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!