சென்னை ஓஎம்ஆர் பிரபல தனியார் நிறுவனத்தில் விஷவாயு கசிவு; 13 ஊழியர்கள் மயக்கம்!

சென்னை: சென்னை ஓஎம்ஆர் பிரபல தனியார் நிறுவனத்தில் குளிர்சாதன இயந்திரத்தில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்