ஒரு யுக மாற்றத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: கவிஞர் வைரமுத்து

சென்னை : ஒரு யுக மாற்றத்திற்கு தமிழர்கள் தங்கள் மனதைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருமணத்தை கண்டு அஞ்சும் குரலை நான் பரவலாகக் கேட்கிறேன். நிகழ்காலத் தலைமுறையின் விழுமியச் சிக்கல் இது; சமூகம் உடைந்துடைந்து தனக்கு வசதியான வடிவம் பெறும்; திருமண பந்தத்தின் ஆதி நிபந்தனை அல்லது திருமணம் என்ற நிறுவனமே உடைபடுவதை ஒப்புக்கொள்ள வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

‘சரித்திரத்தை யாராலும் அழிக்க முடியாது’ ஆயிரம் ஆண்டு வாழ்வோம் என நினைக்கும் பிரதமர் மோடி: நடிகர் பிரகாஷ்ராஜ் தாக்கு

திருவண்ணாமலையில் நள்ளிரவில் பரபரப்பு; மின்னல் தாக்கியதில் 4 கடைகளில் பயங்கர தீ: 4 வாலிபர்கள் காயம்

இந்தியாவுக்கு எதிரான போட்டி; மிதமிஞ்சிய ஆவலும் சற்று பதற்றம் அளிக்கிறது: பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி