பிரதமர் மோடி வருகையையொட்டி வேலூரில் 9 மற்றும் 10ம் தேதிகளில் ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிப்பு

வேலூர்: பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பதால் வரும் 09.04.2024 மற்றும் 10.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மாநகரட்சி பகுதிகள் முழுவதையும் (No Flying Zone) “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

திண்டிவனத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி அருகே 2,460 கிலோ இஞ்சி பறிமுதல்

திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்