“பிரதமர் மோடியை நான் நேரில் சந்தித்து வரவேற்றதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி


திண்டுக்கல்: பிரதமர் மோடியை நான் நேரில் சந்தித்து வரவேற்றதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் கூட்டணி தொடர்பாக தமாகா உரிய நேரத்தில் முடிவை அறிவிக்கும். 2024 தொடக்கத்தில் இருந்து நிர்வாகிகள் சந்திப்பு, மக்கள் தொடர்பு ஆகியவற்றை அதிகப்படுத்தியுள்ளோம்

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்