பா.ம.க.வில் பூத் கமிட்டிக்கு கூட ஆட்கள் இல்லை – செல்லூர் ராஜு

சென்னை: அதிமுக குறித்து விரக்தியில் அன்புமணி ராமதாஸ் பேசி வருவதாக செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவுக்கு பா.ம.க. உயிர்கொடுத்ததாக கூறுவது கேலிக்கூத்தானது; பா.ம.க.வால் அதிமுக வெற்றி பெற்றதாக அன்புமணி கூறுவது மிகப்பெரிய காமெடி. பா.ம.க.வில் சௌமியா அன்புமணி போட்டியிடும் தொகுதியில் வேலை செய்ய கூட பூத் கமிட்டி ஆட்கள் இல்லை எனவும் விமர்சனம் செய்தார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்