பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

சென்னை : காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பாமக நிர்வாகிகள் 50 பேர் கூண்டோடு விலகி திமுகவில் இணைத்தனர்.பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்த 50 நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகினர். ஆலந்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்.

Related posts

பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது

சொல்லிட்டாங்க…

தென்மாவட்டத்தில் தலைகாட்டிய சேலத்துக்காரர் தப்பித்தோம், பிழைத்தோம் என காரில் பறந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா