பிரதமர் அடுத்த மாதம் மீண்டும் தமிழ்நாடு வர வாய்ப்பு: அண்ணாமலை

சென்னை: பிரதமர் மோடி அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளது என பாஜக மாநில அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிப். 2ஆம் வாரம் நிறைவடையும் பாதயாத்திரையில் பிரதமர் பங்கேற்க உள்ளார்: தமிழகத்தின் 234 பேரவை தொகுதிகளில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளோருடன் பிரதமர் பேச உள்ளார். வாக்களிக்க உள்ளவர்களுடன் வரும் 25ஆம் தேதி • காணொலியில் பிரதமர் கலந்துரையாடுகிறார் என கூறினார்.

Related posts

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்