பிக்சல் போனை தமிழ்நாட்டில் உற்பத்தி கூகுள் நிறுவனம் செய்ய திட்டம்..!!

சென்னை: பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் பிக்சல் செல்போன்கள் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிக்சல் செல்போன்கள் விற்பனை செய்யும் கூகுள் நிறுவனம், ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய சந்தை வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பிக்சல் செல்போன்களை தயாரிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்