வெள்ளியங்கிரி மலையேற பக்தர்கள் வர வேண்டாம்: வனத்துறை

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்கள் வர வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேறுவதற்கான அனுமதி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வனத்துறை அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 17 முதல் 3மாதங்களுக்கு மேலாக வனத்துறை வழங்கியிருந்த அனுமதி நேற்றுடன் நிறைவடைந்தது.

Related posts

படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி சான்றிதழ் பெற்ற பிறகே வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து முகவர்கள் வெளியேற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

காக்களூர் சிட்கோ பெயின்ட் கம்பெனி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

உலகளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்படும் அரிய நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பாதிப்பு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்; மருத்துவக் குழுவினருக்கு டீன் தேரணிராஜன் பாராட்டு