ஏப்ரல்-19: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related posts

இலங்கை – காங்கேசன்துறை இடையே மே 19-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிப்பு

சென்னையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையரை கொல்ல முயற்சி!!

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி