வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது!

திருச்சி: வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் வாஞ்சிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2-ம் தேதி நள்ளிரவு வாளாடி அருகே தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் 6 தனிப்படைகளை அமைத்து தேடி வந்த நிலையில் வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்