பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 19ஆவது நாளாக வனத்துறை தடை

தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 19ஆவது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது. தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு

அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம் தமிழக காவல்துறை அணி பதக்கங்கள் குவிப்பு

சந்தேகங்கள் தீருமா?