கொரோனாவுக்கு உலக அளவில் 6,886,374 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,886,374 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,889,066 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 662,267,543 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,802 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: மழை பெய்யவும் வாய்ப்பு

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்