தமிழ்நாடு மக்கள் மீது நான் கொண்டிருப்பது அரசியல் உறவல்ல; குடும்ப உறவு: நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு

நெல்லை: தமிழ்நாடு மக்கள் மீது நான் கொண்டிருப்பது அரசியல் உறவல்ல குடும்ப உறவு என்று நெல்லையில் ராகுல் காந்தி கூறி வருகிறார். அனைத்து மொழி, கலாச்சாரம் புனிதமானவை என நாம் கூறுகிறோம். ஆனால் அவர்கள் ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதில் குறிக்கோளாக உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இருந்துதான் நிறைய செய்திகளையும், தரவுகளையும் நாட்டு மக்கள் அறிய முடியும்.

Related posts

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு