ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் தினேஷ் கே. பட்நாயக் சந்திப்பு. ஸ்பெயினில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார்.

 

Related posts

கர்நாடகாவில் நடைபெறும் சட்ட மேலவை தேர்தலில் தமிழர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கும் காங்கிரஸ்..!!

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3000 போலீஸ் பாதுகாப்பு

“கலைஞர் இருக்கும் வரை எவராலும் வாலாட்ட முடியவில்லை..” : நடிகர் பிரகாஷ்ராஜ்