நாடாளுமன்றத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. தேர்தல் அறிக்கையை கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

Related posts

பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு

பா.ஜ.க. தொண்டர்களின் அதீத நம்பிக்கையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம்: ஆர்.எஸ்.எஸ் குற்றசாட்டு

பாலியல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்