நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாதது ஏன்? கார்த்திக் சிதம்பரம் கேள்வி

நாமக்கல்: ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவர முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாதது ஏன்? நாமக்கல்லில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

Related posts

நரேந்திர மோடியை பிரதமராக்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தீர்மானம்

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்