நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக விவாதிப்போம்: பீகார் முதல்வர்

பாட்னா: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிப்போம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். தற்போது தலைவர்கள் பலரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர். தேர்தல் முடிந்ததும், கூட்டத்துக்கான இடத்தை முடிவு செய்வோம். பாட்னாவில் நடந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்