பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 220 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனுமதியில்லாமல் பேரணியில் ஈடுபட்டதாக 220 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏகனாதபுரத்தில் 200 பேர், நாகபட்டு கிராமத்தில் 20 பேர் என மொத்தம் 220 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு