பாமக எம்எல்ஏ சதாசிவம், அவரது குடும்பத்தினருக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கு ரத்து..!!

சென்னை: பாமக எம்எல்ஏ சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கு ரத்து செய்யப்பட்டது. மகன் மற்றும் மருமகளுக்கு இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து வரதட்சணை கொடுமை வழக்கு ரத்து செய்யப்பட்டது. மேட்டூர் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம், மனைவி பேபி, மகன் சங்கர், மகள் மீது மருமகள் மனோலியா வரதட்சணை கொடுமை புகார் தெரிவித்திருந்தார். புகார் தொடர்பாக சேலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்த நிலையில் முன்ஜாமின் கோரி சதாசிவம், குடும்பத்தினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

Related posts

100 சதவீத வெற்றியால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு; கோவையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது

நிதிமோசடி 166% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: ஒன்றிய அரசு அறிவிப்பு