Latest செய்திகள் தமிழகம் பழனி முருகன் கோயிலில் நாளை ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை ரத்து!! NithyaJune 22, 2023, 2:06 pm0326 views திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை ரத்து என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் படி வழிப்பாதை, மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கொள்ளலாம்.