ஒட்டப்பிடாரம் அருகே மின்மோட்டாரை சரிசெய்யும் போது மண் சரிந்து 2 பேர் பலி..!!

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனியில் மின்மோட்டாரை சரிசெய்யும் போது மண் சரிந்து 2 பேர் உயிரிழந்தனர். மின்மோட்டார் இருந்த அறையின் தளம் திடீரென உடைந்து மண் சரிந்து விழுந்ததில் 2 பேரும் கிணற்றுக்குள் விழுந்தனர். கிணற்றில் விழுந்து மாரிதாஸ் என்பவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சுப்புராஜ் என்பவரின் உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

Related posts

நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்

ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி

நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி முடிந்து 25 மாணவர்கள் திரும்பினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து