எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நம்பிக்கையை கொடுத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் உருவாக்குவதாக அமைந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க, மக்களாட்சியை தத்துவத்தை நிலைநிறுத்த, ஏழை மக்களின் நலனைக் காக்கவே பாட்னாவில் கூடினோம். நாட்டின் பன்முகத்தன்மை, ஏழை மக்களின் நலனை காக்க வேண்டுமென்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை எனவும் கூறினார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்