எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்துக்கு புறப்பட்டார். பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெறும் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் காங்., திமுக உள்பட 24 கட்சிகள் பங்கேற்க்க உள்ளன.

Related posts

ஜூன்- 02: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…