பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்பு!

சென்னை: மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு தொழிலாளியின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. L&T, NDRF, தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: திமுக

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்