ஓணம் பண்டிகை: கோவையில் இருந்து 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவை: வார இறுதி நாட்கள், முகூர்த்தம், ஓணம் பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 26, 27, 29-ம் தேதிகளில் கோவையில் இருந்து கேரளா, மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதைகைக்கு பேருந்துகள் இயக்கப்படும். மீண்டும் ஊர் திரும்ப ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

 

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை