கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் போலீஸ் அனுமதித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல ஆணை

மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் போலீஸ் அனுமதித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல உத்தரவு அளித்துள்ளனர். கோவில்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது