“ஓமனில் 18 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்திடுக”: வைகோ வலியுறுத்தல்

சென்னை: ஓமனில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஓமனில் மசூர் என்பவரிடம் மீன்பிடித்தொழில் செய்த 18 தமிழக மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை தேவை. வேலைக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் 18 பேரையும் மசூர் துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது என்று வைகோ தெரிவித்திருக்கிறார்.

Related posts

அக்கரை – மாமல்லபுரம் சாலை சுங்கக் கட்டணம் நள்ளிரவு உயர்வு

கல்வியின் தரம் – 24 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவு

மோடி பிரதமராக பதவியேற்ற 3 நாட்களில் 2-வது தாக்குதல் சம்பவம்: கத்வா மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு, ஒருவர் பலி