வேலை நிறுத்தம் எதிரொலி : ஓலா, ஊபர் சேவைகளின் கட்டணம் உயர்வு!!

சென்னை : ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது. சென்னையில் 400 ரூபாய் வசூலிக்கப்பட்ட தொலைவிற்கு இன்று ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சீட் கொடுக்காததால் விரக்தி; நான் பாஜகவில் தான் இருக்கிறேன்: நடிகையான மாஜி எம்பி பேட்டி

இந்தியாவுக்கே சவால்விடும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகின்றார்: கி.வீரமணி பேச்சு