நவ.20ம் தேதி முதல் குமுளி மலைப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம்: தேனி ஆட்சியர் தகவல்

தேனி: நவம்பர் 20ம் தேதி முதல் குமுளி மலைப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுவதாக தேனி ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு குமுளி மலைப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சபரிமலையில் இருந்து திரும்பும் பக்தர்கள் குமுளி மலைப்பாதை வழியாக கீழிறங்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு