இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் பதில் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு நிலவி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தங்கள் சங்கத்திடம் உடனடியாக நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேவண்டும். நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் ரூ.15 கோடி செலுத்த வேண்டும் என்றும் நோட்டீசில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

ஓசூர் அருகே குடிநீர் குடித்த 25 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!

தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் : குவைத் என்பிடிசி நிறுவனம்

தேனியில் கஞ்சா பறிமுதல் :சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய மனு மீது ஜூன் 15ல் தீர்ப்பு