வடமாநில இளைஞர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

பொன்னேரி: நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், வடமாநில இளைஞர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த சமந்தாகரிமி, தீபக் தீப் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்

புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி