நீலகிரி அருகே மலையேற சென்ற இளைஞர் பலி..!!

நீலகிரி: குன்னூர் அருகே தடை செய்யப்பட்ட மலைப்பகுதிக்குச் சென்ற இளைஞர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். கொலக்கம்பை செங்குட்டுராயன் மலைக்கு சென்ற இளைஞர் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலியானார். நண்பர்களுடன் மலையேற சென்ற திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் என்பவர் உயிரிழந்தார்.

Related posts

தவெக சார்பில் 21 மாவட்ட மாணவர்களுக்கு ஜூன் 28ல் முதற்கட்டமாக பரிசுகளை வழங்குகிறார் நடிகர் விஜய்

கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

விமானத்தில் புகைபிடித்த ராமநாதபுரத்தை சேர்ந்த பயணி கீழே இறக்கிவிடப்பட்டார்