நெக்சான் இவி

டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரான நெக்சான் இவி-க்கு ரூ.50,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுபோல், டியாகோ எலக்ட்ரிக் காருக்கும் ரூ.65,000 வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும். நிபந்தனைகளுக்கு உட்பட்டு நகரத்துக்கு நகரம் இந்த தள்ளுபடி வேறுபடும் என கூறப்படுகிறது.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு