Latest உலகம் செய்திகள் உலகின் 2வது நாடாக நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது!! SureshDecember 31, 2023, 6:53 pm0161 views கான்பெரா: உலகின் 2வது நாடாக நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.