தென்காசி நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

தென்காசி நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். செங்காந்தள், மருந்துக் கூர்க்கன், சென்னா, நித்திய கல்யாணி போன்ற மூலிகை பயிர் உற்பத்தி அதிகரிக்கப்படும். 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ 32.9 கோடி நிதி ஒதுக்கீடு. தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைபேசி செயலி உருவாக்கிட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு என்று கூறியுள்ளார்.

 

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்