ரூ.60,000 கோடியில் புதிய மின் திட்டங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் புதிய நீரேற்று மின் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ரூ.60,000 கோடியில் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 1,429 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  என்றும் அறிவித்துள்ளார்.

Related posts

வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார்

ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் எக்ஸ்டெக் 2.0

பஜாஜ் சிஎன்ஜி பைக்