4,200 புதிய பேருந்துகள் வாங்குவது குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: 4,200 புதிய பேருந்துகள் வாங்குவது குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

பத்ரிநாத் அருகே சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

ராகுல் காந்தி கொடுத்த ஒரே ஒரு இனிப்பு, எதிர்க்கட்சிகளின் கணிப்பை பொய்யாக்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல: திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு